Tuesday, August 24, 2010

Blog எழுதத்தொடங்கிவிட்டான் ஜாவா கணேஷ்



இணைய உலகத்தில் இணையத்தில் தமிழ் படித்து இரசிக்கும் அனைவருக்கும் என்து பணிவன்பான வணக்கங்கள்.
இதுவரை ப்ளொக்கர்களின் வாசகனாக இருந்து வந்த நான் இன்றுமுதல் பதிவர்கள் ஜோதியில் ஐக்கியமாகின்றேன்.
இன்று பௌர்ணமி நாள் என்பதாலும், இப்படியான நாட்களில் ஸ்ரீ லங்காவில் பொழுதுபோக்குகள் இல்லை என்பதால்
வீட்டில் அடைந்து கிடப்பதாலும் இந்த வலைப்பதிவை தொடங்க ஏதுவாக அமைந்துள்ளது.

நம்மட blogகில சிரிப்புக்குத்தான் முதல் இடம் என்பதனால், எனக்கு அண்மையில் பிடித்துப்போன நகைச்சுவை நடிகர், அதுதான்க விவேக்குக்கு 7,1/2 போட்டுக்காட்டி, அறை எண் 305 இல் கடவுள்ல ஜாவா சுந்தரேசனாகவும், இ.கோ.மு.சிங்கத்தில எம்.எஸ்.பாஸ்கரின் மொழிபெயர்ப்பாளராகவும் வரும் அவரையும் அவரது ஜாவா என்ற அடைமொழியையும் எடுத்துக்கொண்டுள்ளேன். நான் அவரை விரும்ப அடுத்த காரணம் அசப்பில நான் அவர்போலவும் இருப்பதே..

வாழ்த்துங்கள், பாராட்டுங்கள்...வருவேற்றுக்கொள்ளுங்கள்...

16 comments:

  1. வருக! வருக ! ஜாவா கணேஷ்! தரமான நகைச்சுவைப் பதிவுகள் தருக. தொடர்ந்து எழுதுங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ஸ்ரீ....

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்,தொடர்ந்து எழுதுங்க கலக்குங்க.Word Verification ஐ நீக்கி விடவும்.

    ReplyDelete
  3. பதிவுலகிற்கு வரவேற்கிறேன்.. கலக்குங்கள்..;)

    ReplyDelete
  4. பதிவுலகிற்கு வரவேற்கிறேன்...
    தொடர்ந்து நல்ல பதிவுகள் தருக...

    இலங்கையிலிருந்து எழுதுகின்றபடியால் இலங்கைப் பதிவர் குழுமத்தில் இணைக.
    http://groups.google.com/group/srilankantamilbloggers

    திரட்டிகளிலும் இணைக்குக.
    தமிழ்மணம், யாழ்தேவி, தமிழிஷ், தமி்ழ்10, உலவு போன்றவற்றைப் பரிந்துரைக்கிறேன்.

    வாழ்த்துக்கள் வருகைக்கு, தொடர்ந்து எழுதுக.

    (Word verification ஐத் தூக்கிவிடவும்.)

    ReplyDelete
  5. வரவேற்கிறோம்
    தொடர்ந்தும் எழுத வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. பதிவுலகிற்கு வரவேற்கிறேன்.. கலக்குங்கள்..;)

    ReplyDelete
  7. வாங்க ப்ரதர்.....

    ReplyDelete
  8. வருக தமிழா வருக என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. வாங்க ஜாவா கணேஷ். தொடர்ந்து கலக்குங்க

    ReplyDelete
  10. //நம்மட blogகில சிரிப்புக்குத்தான் முதல் இடம்
    என்பதனால்,//

    ஆனால் தரமான நகைச்சுவைக்கு தமிழ் பதிவுகளில் தீராத பற்றாக் குறை தான். வருக நல்ல நகைச்சுவையோடு வளர்க !! வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. ஓபனிங்லாம் நல்லாதான் இருக்கு... பாப்போம்...

    ReplyDelete
  12. வணக்கம் வருக வருக என அழைக்கின்றேன். பதிவுலகில் ஜெயித்து பெரு வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  13. இன்ரடக்ஷன் நல்லாத்தனிருக்கு...
    தொடர்ந்தும் ஏதாவது எழுதுமய்யா...
    உம்மோடு பெரிய நகைச்சுவையாயுள்ளது போம்...

    ReplyDelete
  14. வணக்கம் வருக வருக என அழைக்கின்றேன் வாழ்த்துக்கள்,தொடர்ந்து எழுதுங்க கலக்குங்க.

    ReplyDelete